![கசகசா வீட்டு வைத்தியங்கள் | poppy seeds amazing health benefits கசகசா வீட்டு வைத்தியங்கள் | poppy seeds amazing health benefits](https://inspirehealthandfitness.net/wp-content/uploads/2019/03/maxresdefault-58-768x432.jpg)
மருத்துவம், சித்த வைத்தியம், பாட்டி வைத்தியம், இயற்கை வைத்தியம், இயற்கை உணவு, health, health tips, health in tamil, tamil health tips,
இதில் கரையாத நார்சத்துகள் அதிக அளவில் உள்ளதால் முறையான செரிமானம் உண்டாகி மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. உடலுக்கு குளிச்சியை தரும் இந்த கசகசா பல நூற்றாண்டுகளாக நம் நாட்டில் மருந்துகளிலும் உணவுகளிலும் பயன்படுத்தி வருகிறோம். பாப்பி என்னும் செடியில் விதைகளை தாங்கி நிற்கும் விதைப்பை முற்றி, காய்ந்த பின்பு அதிலிருந்து எடுக்கப்படும் விதை தான் கசகசா எனப்படுகிறது.இங்கே நீங்கள் பார்க்கபோவது கசகசாவை கொண்டு அழகு மற்றும் அன்றாடம் ஏற்படும் சில உடல் நல பிரச்சனைகளுக்கு எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி… மிகவும் பயனுள்ள இந்த வீடியோவை இறுதி வரை பாருங்கள்.
#tamilhealthtips #tamilulagam#tamilworld #tamilmaruththuvam #nattuvaiththiyam #veettuvaiththiyam #siththavaiththiyam #iyarkaivaiththiyam #mulikaivaiththiyam #healthtips #healthintamil #pattivaiththiyam #sidththavaiththiyam #tamilhealthvideos #nalamperavideos #tamilhealthchannel
#poppyseeds